சென்னை செயிண்ட் தாமஸ் தேவாலயம் பெருவிழா தொடக்கம்!
சென்னையில் உள்ள பல புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்று செயிண்ட் தாமஸ் தேவாலயம். இந்த தேவாலயத்தின் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பலி நடைபெற்றதும் புனித நீர் தெளிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Latest Videos