Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருவொற்றியூரில் கனமழை - சாலையில் தேங்கும் மழைநீரால் மக்கல் அவதி

திருவொற்றியூரில் கனமழை – சாலையில் தேங்கும் மழைநீரால் மக்கல் அவதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jun 2025 22:11 PM IST

Chennai Weather Alert : சென்னையில் பல பகுதிகளில் ஜூன் 20,2025 அன்று மாலையிலிருந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். 

சென்னையில் பல பகுதிகளில் ஜூன் 20,2025 அன்று மாலையிலிருந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.