தீபாவளி கொண்டாட்டம்! பட்டாசு குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்!
தீபாவளி பண்டிகை நேற்று அதாவது 2025 அக்டோபர் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நேற்று மாலை வரை சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் கூட்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Latest Videos