அஜித் பவாரின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரும் இழப்பு – காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தார் அவரது மறைவு இந்திய அரசியலுக்கு பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்தார். அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அவரது மறைவு இந்திய அரசியலுக்கு பெரிய இழப்பு என கூறினார்.
Published on: Jan 28, 2026 11:16 PM
