Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சென்னையில் 48 விமானங்கள் ரத்து.. சிக்கி தவிக்கும் விமான பயணிகள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Dec 2025 23:01 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று அதாவது 2025 டிசம்பர் 6ம் தேதி இரவு வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்த மொத்தம் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், அந்தமான், லக்னோ, புனே உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.