ஆடி அமாவாசை.. சதுரகிரியில் குவியும் பக்தர்கள்..
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயில் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Follow Us
Latest Videos
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..