தவெக முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்.. கொடியசைத்து திறந்து வைத்த புஸ்ஸி ஆனந்த்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பச்சை கொடி அசைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Latest Videos