சுதந்திர போராட்ட வீரருக்காக மாட்டு வண்டி பந்தயம்.. தூத்துக்குடி சம்பவம்
இந்தியாவின் சுதந்திரத்திற்காக அந்த காலத்தில் பல்வேறு தலைவர்கள் உயிரை கொடுத்து போராடினர். இன்றும் அவர்களை நினைவுகூறும் விதமாக பிறந்த தின கொண்டாட்டங்களும் மற்றும் இறந்த தின அனுசரிப்பும் செய்யப்படுகிறது. அப்படியான தலைவர்களில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரலிங்கனார். அவரது 266 இறந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது