கேரளாவில் புகழ்பெற்ற பகவதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல அட்டுக்கல் பகவதி கோவிலில் செப்டம்பர் 13, 2025 அன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபணர்கள் சம்பவ இடத்துக்கு வந்த சோதனையில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.

Latest Videos

ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது

கேரளாவில் புகழ்பெற்ற பகவதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

IND - PAK போட்டி..! கடுமையாக பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள்!

குவஹாத்தியில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!