சென்னை சுங்க அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பறந்து சென்ற காவல்துறையினர்..!
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள சுங்கத் துறை தலைமையகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்களுடன் சுங்கத் துறை விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்க அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், மிரட்டலின் அடிப்படையில் வெடிப்பொருட்கள் எதுவும் சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைக்கவில்லை.

Latest Videos