சென்னையில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் போராட்டம்

Feb 21, 2026 | 9:37 PM

இந்தியா ஏஐ இம்பாக்ட் சம்மிட் 2026 நிகழ்ச்சியை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் அணியினர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிய ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள் சென்னையில் பிப்ரவரி 21, 2026 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். 

Follow Us