சென்னையில் புதிய மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்பு அறிமுகம்!
சென்னை ஐஐடியில் புதிய இளங்கலை பட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற இந்த புதிய படிப்பு வணிக நிர்வாகத்தையும் தரவு அறிவியலையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ட படிப்புக்கும் மற்ற படிப்புகளுக்கு தேவையான தகுதிகளே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Published on: Feb 21, 2026 06:30 PM