Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கேரளாவில் விலைவாசி உயர்வு.. மகிளா மோர்ச்சா சார்பில் ஆர்ப்பாட்டம்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jul 2025 19:37 PM

கேரள மாநிலத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆங்காங்கே அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா மோர்ச்சா சார்பில் விறகு அடுப்பில் அப்பளம் சுட்டும், உணவு செய்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.