பாஜகவின் மாபெரும் பேரணி ஜனவரி 23-ல் நடைபெறும்.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாய கட்சியின் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனவரி 23, 2026 அன்று நடைபெற உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Jan 12, 2026 08:35 PM
Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!