Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களிடம் பணம் அதிகரிக்கும் - எச்.ராஜா பேட்டி

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களிடம் பணம் அதிகரிக்கும் – எச்.ராஜா பேட்டி

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Sep 2025 23:26 PM IST

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இன்சூரன்ஸ், புற்றுநோய் மருந்துகள் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கையில் பணம் அதிகரிக்கும். அதன் மூலம் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று பேசினார். 

Published on: Sep 17, 2025 11:25 PM