கோயம்புத்தூரில் பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டம்.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோயம்புத்தூரில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பீகார் சட்டமன்ற உறுப்பினருமான நிதின் நபின் கலந்துக்கொண்டார்.
தமிழகத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பீகார் சட்டமன்ற உறுப்பினருமான நிதின் நபின் கலந்துக்கொண்டார்.
Published on: Jan 11, 2026 03:30 PM
Latest Videos
