தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை அழைக்கவில்லை – குஷ்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மணிப்பூர் சம்பவத்தையும், கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. மணிப்பூரில் நடக்க கூடாத ஒன்று நடந்தது.அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்ற முன்வராமல் மாநில காவல் துறையை வைத்து விசாரிப்பது ஏன் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.