Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஒரே இடத்தில் உலக அதிசயங்களா? இடித்து தள்ளச் சொன்ன கோர்ட்!

C Murugadoss
C Murugadoss | Published: 12 Sep 2025 15:01 PM IST

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் , பூங்கா ஒன்றில் உலக அதிசயங்களில் மாதிரி கட்டிடங்கள் கட்டப்பட்டன. புகழ்பெற்ற அனாசாகர் நதிக்கரையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் விதிமுறைகளை மீறி இவை கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி அந்த கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.