தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சாம்பல் தினம் அனுசரிப்பு!
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படுவதால் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பொதுமக்களுக்கு சாம்பல் தினத்தை முன்னிட்டு நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று பிராத்தனை செய்தனர்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!