கனமழை எதிரொலி.. சட்ச் மாவட்டத்தின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கட்ச் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தா, குறிப்பாக அப்தாசா, நலியா-கோத்தாரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்பது மற்றும் நிவாரண வழங்குவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Latest Videos