தேங்காய் லோடில் மறைத்து கொண்டுவரப்பட்ட 401கிலோ கஞ்சா!
விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவுக்கு தேங்காய் லோடில் மறைத்து எடுத்து வரப்பட்ட 401 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேங்காய் லோடில் கஞ்சா வருவதாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 401 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது

Latest Videos
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை வெளிவரும் - கோவை சத்யன்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. திமுக அரசு மீது கடும் விமர்சனம்!
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம் திருவிழா கோலாகலம்