Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா பேட்டி!

Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jul 2025 23:43 PM

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற என் மனதின் ஆதங்கத்தை அதிமுக தலைமைக்கு தெரிவித்தேன். பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர் என்று விளக்கம் அளித்தார்.