பிரதமரின் வருகை ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது – அண்ணாமலை..

Jul 28, 2025 | 8:40 PM

பிரதமர் மோடியின் வருகை குறித்து பேசிய அண்ணாமலை, ” பிரதமர் தமிழகத்திற்கு வருகை தந்தது ஒரு வரலாற்று முக்கியமான சம்பவமாகும். ஒரு பின் தங்கிய மாவட்டமான அரியலூர் மிகவும் அற்புதமான மாவட்டமாகும். ஆட்சியாளர்கள் அரியலூர் மீது தனி கவனம் வைக்கவில்லை. இன்று பிரதமரின் வருகைக்கு பிறகு மீண்டும் ஒரு மையப் புள்ளியாக இந்த மாவட்டம் அமையும். மேலும் சுற்றுலா தளம் மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி விமான நிலையத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான இரவு நேர சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்