Salal Dam : அதிகனமழை எதிரொலி.. திறக்கப்பட்டது சலால் அணை!
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உண்டானது. அதிகளவு மழையால் அனைத்து ஆறுகளும் நிறைந்துள்ளன.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உண்டானது. அதிகளவு மழையால் அனைத்து ஆறுகளும் நிறைந்துள்ளன. இந்த நிலையில் அதிகளவு தண்ணீர் வரத்து காரணமாக சலால் அணை திறக்கப்பட்டது
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
