அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய கட்சி தலைவர்கள்!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை தொடர்ந்து பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி ஆகியோர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Published on: Nov 06, 2025 12:30 PM
Latest Videos
IND vs SL இடையிலான 3வது டி20! தீவிர பயிற்சியில் இந்திய மகளிர்!
தவெகவுடன் கூட்டணி வைக்கப்போவது யார்..? செங்கோட்டையன் விளக்கம்!
பெரும்பான்மையினரின் உரிமைகளும் முக்கியம் - வினோஜ் பி செல்வம்
மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை செயின்ட் மேரிஸ் கதீட்ரல் பேராலயம்