திமுக ஜெயிக்கக்கூடாது.. மக்கள் ஆதரவு கிடைக்கும்.. வைகை செல்வன் நம்பிக்கை
மத்தியில் எப்படி காங்கிரஸ் ஆட்சி வரக்கூடாது என எதிர் கருத்துகள் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களிக்கிறார்களோ, அதேபோல் நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பார் என அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

Latest Videos