ஈரோட்டில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ரோடு ஷோ!

| Edited By: C Murugadoss

| Mar 11, 2026 | 9:24 AM

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். 

Published on: Mar 08, 2026 11:27 PM
Follow Us