திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் திமுக மாநில மாநாடு!
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Published on: Mar 09, 2026 10:55 PM
Follow Us