அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீர் மேலாண்மைக்கு தனி துறை.. எடப்பாடி பழனிசாமி உறுதி..!

Jul 16, 2025 | 10:41 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி சிதம்பரத்தில் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் எந்தவொரு இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீர் மேலாண்மைக்கு தனி துறையை உருவாக்குவேன்” என்று தெரிவித்தார்.