பிரதமர் மோடியுடன் ஒரே மேடை.. திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

Jan 23, 2026 | 6:40 PM

மதுராந்தகத்தில் பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ பேரணியில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, "கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே 'தகுதியற்ற' உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. ஆளும் ஒரு குடும்பத்தால் 8 கோடி தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள்"என்று தெரிவித்தார். 

மதுராந்தகத்தில் பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ பேரணியில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, “கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ‘தகுதியற்ற’ உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. ஆளும் ஒரு குடும்பத்தால் 8 கோடி தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள்”என்று தெரிவித்தார்.