கோயம்புத்தூரில் அதிர்ச்சி! வாகன உதிரி பாகங்கள் குடோனில் தீ விபத்து..!
கோயம்புத்தூர் நகரில் உள்ள படேல் சாலைக்கு அருகிலுள்ள ராஜா ரத்தினம் தெருவில் அமைந்துள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் குடோன் மற்றும் சில்லறை விற்பனைக் கடை கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடம் முழுவதுமாகத் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.