2026 சட்டமன்ற தேர்தல்.. பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிமுக!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியின் பணிகள் மற்றும் பல முக்கிய அரசியல் காரணிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: Dec 09, 2025 11:49 PM
Latest Videos