நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம்.. தேரை சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர்..
திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் தேர் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறையினர் குழாய்கள் மூலம் தண்ணீர் அடித்து தேரை சுத்தம் செய்து வருகின்றனர். ஜூலை மாதம் நெல்லையப்பர் சுவாமி, காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான கொடி ஏற்றம் ஜூன் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!