பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் மாடு பங்கேற்றது. போட்டியை கண்டுகளிப்பதற்காக ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு வருகை தந்த நடிகர் சூரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சூரி பேசியதாவது: "ஜல்லிக்கட்டு கலாசாரம் தற்போது மீண்டும் எழுச்சிபெற்று சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.” என்றார்.
மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் மாடு பங்கேற்றது. போட்டியை கண்டுகளிப்பதற்காக ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு வருகை தந்த நடிகர் சூரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சூரி பேசியதாவது: “ஜல்லிக்கட்டு கலாசாரம் தற்போது மீண்டும் எழுச்சிபெற்று சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.” என்றார்.
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
