கடைசி வரை நிறைவேறாத ரோபோ சங்கர் ஆசை.. சோகத்துடன் பகிர்ந்த ஆர்த்தி!
தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென தனியிடம் பிடித்த நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 18ம் தேதி இரவு காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கணேஷ்கர் - ஆர்த்தி தம்பதியினர் கண்ணீர் மல்க பேசினர். அப்போது ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை பற்றி ஆர்த்தி பகிர்ந்த தகவல் அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென தனியிடம் பிடித்த நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 18ம் தேதி இரவு காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கணேஷ்கர் – ஆர்த்தி தம்பதியினர் கண்ணீர் மல்க பேசினர். அப்போது ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை பற்றி ஆர்த்தி பகிர்ந்த தகவல் அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.