சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பராசக்தி படம் பார்த்த நடிகர் ரவி மோகன்..

Jan 11, 2026 | 12:43 AM

பராசக்தி படமானது கடந்த 1964ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன் , ராணா, பேசில் ஜோசப் மற்றும் அதர்வா உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரவி மோகன் பராசக்தி திரைப்படத்தை காண காசி திரையரங்கத்திற்கு வருகை தந்தார். ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். 