ஜனநாயகன் படத்திற்கு அரசியல் தலையீடு இல்லை.. வானதி சீனிவாசன் கருத்து!
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் அவினாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம் சார்பில் “தடம்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதன் வேலையைச் செய்கிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை. எல்லாவற்றையும் அரசியலாக்குவது சரியல்ல” என்று தெரிவித்தார்.