Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 12 Dec 2025 15:05 PM IST

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நபரான ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. அவர் 75 ஆண்டுகளின் வசந்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும், அவரது திரைப்படப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அவரது பிறந்தநாளில் ரசிகர்களும் திரைப்படப் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்