வேதகிரீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேத கிரீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாதம் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேத கிரீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட விழா நேற்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Published on: Jul 26, 2025 07:53 AM