திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. விழாக்கோலம் பூண்ட நகரம்!

Jul 26, 2025 | 11:10 AM

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக 2025, ஜூலை 26 மற்றும் ஜூலை 27ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இன்று இரவு திருச்சி செல்கிறார். நாளை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க திருச்சி முழுவதும் கட் அவுட், பேனர்கள் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 