Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை.. அம்மனுக்கு 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் மாலை!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Jul 2025 17:29 PM

ஆடி மாதம் ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. இப்படியான ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆடி 2வது வெள்ளி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு அம்மன் கோயில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 