AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜம்மு காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்.. தேடுதல் வேட்டையில் ரானுவ வீரர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2025 18:28 PM IST

ஜூன் 26, 2025 தேதியான் நேற்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் ஒருவரின் கூட்டாளி கொல்லப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருக்கும் மீது மூன்று பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்காக, உதம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியான பசந்த்கர் பகுதியில் ஜூன் 27, 2025 தேதியான இன்று பாதுகாப்புப் படையினர் புதிய தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இன்று அதிகாலை முதல் இந்த தேடுதல் வேட்டை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us