Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
காட்டாற்று வெள்ளம்.. நடுவில் சிக்கிய நபரின் திக் திக் நிமிடங்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 25 Jun 2025 10:49 AM IST

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் கனமழையால் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் வெள்ளத்தின் நடுவே மாட்டுக்கொண்டார் . தூணில் ஓரமாக பாதுகாப்பாக நின்றாலும் அவரால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து ஹெலிகாப்டருடன் வந்த மீட்புப்படையினர் கயிறு ஏணிகள் மூலம் அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர்