Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கோடை விழா.. தூதுக்குடியில் நடந்த மாட்டு வண்டிப் பந்தயம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jul 2025 20:03 PM IST

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் கோடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக (சிறிய காளைகள், பெரிய காளைகள் மற்றும் பூஞ்சிட்டு காளைகள்) நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் 85 காளை வண்டிகள் பங்கேற்றன. வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை காண ஏராளமான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.