நாக்பூர் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.. 17 பேர் பரிதாப பலி!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் எஸ்.பி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 17 பேர் பலியான நிலையில், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Published on: Mar 01, 2026 08:50 PM
Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!