Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள்.. அதிர்ச்சி வீடியோ!

Bride Spits on Groom's Hand | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் மணமகள் ஒருவர் திருமண வரவேற்பில் மணமகளின் கையில் துப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள்.. அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 May 2025 00:22 AM

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆண் அல்லது பெண் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முக்கிய நிகழ்வாக திருமணம் உள்ளது. சிலர் தங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், சிலர் தங்களது வாழ்க்கை துணையை தாங்களே தேர்வு செய்யும் வகையில் காதலித்து திருமணம் செய்துக்கொள்கின்றனர். எவ்வாறாயினும் தங்களது அடுத்த 40 முதல் 50 வருட வாழ்க்கையை வாழ்வதற்காக துணையை திருமணம் செய்துக்கொள்கின்றனர். வாழ்க்கை முழுவதும் சேர்ந்துன் வாழக்கூடிய துணை அன்புள்ளவராகவும், காதல் உள்ளவராககும் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை திருமணம் செய்யும் நபர் அன்பற்றவராக இருந்தால் திருமண வாழ்க்கை நிம்மதியற்றதாக மாறிவிடும்.

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு திருமணம் வரவேற்பு விழாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண வரவேற்பு என்பது இயல்பான ஒன்றுதான். அது ஏன் இணையத்தில் வைரலாகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்த வீடியோவில்  மணமகனிடம், மணமகள் நடந்துக்கொள்வது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது மணமகள் உடையில் வரும் பெண்ணை வரவேற்பதற்காக மணமகன் தனது கையை நீட்டுகிறார். தனது கையை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக மணமகள் அந்த மணமகனின் கையில் எச்சில் துப்புகிறார். இதன் காரணமாக அந்த மணமகன் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். யாருக்கும் இதுபோன்ற சூழல் வர கூடாது என ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த மணமகனின் மனதை அந்த பெண் நொருக்கிவிட்டதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!
டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!...
வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம் - என்ன தெரியுமா?
வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம் - என்ன தெரியுமா?...
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!...
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க...
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!...
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்...
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!...
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...