எதற்காக தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்..? சீமான் கேள்வி..!

Jul 16, 2025 | 10:29 PM

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதற்காக தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்..? ஹிந்தி திணிப்பை எதிர்க்கவா..? வட இந்தியர்களின் ஆதிக்கத்தை தடுக்கவா..? திராவிட கட்சிகள் செய்த அரசியலை மட்டும்தான் செய்யும் சேவை அரசியலோ செயல் அரசியலையோ செய்யாது அது அதற்கு தெரியாது.” என்று தெரிவித்தார்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதற்காக தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்..? ஹிந்தி திணிப்பை எதிர்க்கவா..? வட இந்தியர்களின் ஆதிக்கத்தை தடுக்கவா..? திராவிட கட்சிகள் செய்த அரசியலை மட்டும்தான் செய்யும். சேவை அரசியலோ செயல் அரசியலையோ செய்யாது அது அதற்கு தெரியாது.” என்று தெரிவித்தார்.