அரக்கோணம் – திருத்தணி இடையே மே 17 வரை மின்சார ரயில்கள் ரத்து!
Electric Trains Cancelled Between Arakkonam - Tiruttani | அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே மே 17, 2026 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 27 : அரக்கோணம் – திருத்தணி (Arakkonam – Tiruttani) இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செயப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. அதாவது மே 17, 2026 வரை இந்த ரயில் ரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரக்கோணம் – திருத்தணி இடையே மின்சார ரயில் ரத்து குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரக்கோணம் – திருத்தணி இடையே மின்சார ரயில்கள் ரத்து
அரக்கோணம் – திருத்தணி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
Follow Us