கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்..

இன்று நட்சத்திர ஏரி பகுதியில் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார். தினசரி காலை இங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அவரைக் காண அதிகாலையிலேயே கட்சி தொண்டர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு திரண்டனர். இதையடுத்து, முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டார்.

கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Apr 2026 17:20 PM

 IST

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?