குதிரை பேரத்தில் ஈடுபடும் த.வெ.க அரசு.. 18ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாதது, போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தத் தவறியது, குதிரைப் பேரத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், 18.07.2026, சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us